'தினமலர் - பட்டம்' - 'பதில் சொல்; அமெரிக்கா செல்'

‘தினமலர் – பட்டம்’ மாணவர் பதிப்பு மற்றும் சென்னை வேல்ஸ் பல்கலை இணைந்து வழங்கும். ‘பதில் சொல்; அமெரிக்கா செல்’ வினாடி வினா போட்டி, திருவொற்றியூரில் உள்ள கவி பாரதி வித்யாலயா பள்ளியில் (17/11/2022) எழுத்து தேர்வு மற்றும் வினாடி வினா நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் குமுதா, லிங்கசெல்வம், பள்ளி முதல்வர் விஜயலட்சுமி, ஆசிரியைகள் சுமதி மற்றும் கற்பகம்.